ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்!

ஜூலை 17, 2019 241

புதுடெல்லி (17 ஜூலை 2019): ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதனை விற்பனை செய்ய ஆலோசித்துள்ள மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் இதுகுறித்த வர்த்தக நடவடிக்கைகளை முடித்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...