மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஜூலை 20, 2019 808

போபால் (20 ஜூலை 2019): மத்திய பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது பொதுமக்கள் முன்னிலையில் கொடூர தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

ஆட்டுக்கறி திருடியதாக மூன்று பேர் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது அந்த கும்பல். பொது மக்கள் முன்னிலையில் ஆடைகளை கழற்றி தாக்குதல் நடத்திய அந்த கும்பல், அவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்திற்கும் தீ வைத்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...