லண்டன் நாடாளுமன்றத்தின் முன்பு, மகாத்மா காந்தி சிலை அருகே இந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசத்திற்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளது.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இந்த போராட்டத்தில் கோஷங்களாக எழுப்பப் பட்டன.