ஆந்திர காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம்!

ஜூலை 30, 2019 267

ஐதராபாத் (30 ஜூலை 2019): ஆந்திர முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முகேஷ் கவுட் காலமானார். அவருக்கு வயது 60.

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள், காங். தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முகேஷ் கவுட்,. முந்தைய காங். முதல்வர்களாக இருந்த ராஜசேகர ரெட்டி, கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...