காஷ்மீரை டார்கெட் செய்யும் மஹாராஷ்டிரா!

ஆகஸ்ட் 07, 2019 455

தானே (07 ஆக 2019): காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து அங்கு ரிசார்ட் துவங்க மஹாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து அங்கு பலரும் முதலீடு செய்யலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் ரிசார்ட் உருவாக்க மஹாராஷ்டிர சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பகுதிகளை பார்வையிட மஹாரஷ்டிர சுற்றுலாத்துறை முடிவெடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...