பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை!

ஆகஸ்ட் 08, 2019 1005

புதுடெல்லி (08 ஆக 2019): பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூதகரை திரும்ப அழைப்போம், தூதரகத்தை மூடுவோம் என்று சொன்ன பாகிஸ்தான், தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் பாகிஸ்தானி நடவடிக்கைகளை கண்டு கொள்ளாத இந்தியா இப்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...