பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து!

ஆகஸ்ட் 12, 2019 271

புதுடெல்லி (12 ஆக 2019): பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். ஈத் முபாரக்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...