பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்!

ஆகஸ்ட் 13, 2019 320

சென்னை (13 ஆக 2019): சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப் பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான தேர்வு கட்டணம், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கட்டணம் ரூ.350-இல் இருந்து ரூ.1,200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...