BREAKING NEWS: ப. சிதம்பரம் கைது!

ஆகஸ்ட் 21, 2019 405

புதுடெல்லி (21 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்த சிபிஐ, அமலாக்கதுறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...