BREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஆகஸ்ட் 23, 2019 539

புதுடெல்லி (23 ஆக 2019): ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று முன் தினம் அமலாக்கத் துறையினர் ப. சிதம்பரத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தன் கைது செய்யப்படுவதற்கு விலக்கு அளிக்க வேண்டி ப.சிதமபரம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரனையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...