மதரஸா மாணவர் மீது தாக்குதல் - வீடியோ!

ஆகஸ்ட் 30, 2019 373

மீரட் (30 ஆக 2019): உத்திர பிரதேசம் மீரட்டில் மதரஸா மாணவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது.

மீரட் தாருல் உலூம் மதரஸாவில் பயின்று வந்த முஹம்மது உமர் என்ற மாணவர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.  இதுகுறித்து பெண் அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து முஹம்மது உமரை சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முஹம்மது உமரை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...