தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை நியமனம்!

செப்டம்பர் 01, 2019 305

ஐதராபாத் (01 செப் 2019): தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்திர ராஜன் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...