எம்.எல்.ஏ அல்கா லம்பா விலகல் - ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!

செப்டம்பர் 06, 2019 254

புதுடெல்லி (06 செப் 2019): ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்எல்ஏ அல்கா லம்பா விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாந்தினி சௌக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 6 வருட பயணம் முடிவுக்கு வருவதாகவும் அல்கா லம்பா அறிவித்துள்ளார்.

இது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாகும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...