பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மரணம்!

செப்டம்பர் 08, 2019 369

புதுடெல்லி (08 செப் 2019): பிரபல மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி காலமானார்.

ராம்ஜெத்மலானி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (செப் 8) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...