ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதி!

அக்டோபர் 05, 2019 246

புதுடெல்லி (05 அக் 2019): காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

81 வயதான ஃபாரூக் தனது ஸ்ரீநகர் இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனும், என்.சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஒரு மாநில விருந்தினர் மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட குழுவுக்கு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...