இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததா?

அக்டோபர் 28, 2019 1185

மும்பை (28 அக் 2019): இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பு தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ட்விட்டர் பதிவில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாதந்தோறும் கணக்கிடப்படும் புள்ளி விவரங்களை வாரந்தோறும் என மாற்றியதால் தங்கத்தின் விலையில் சர்வதேச சந்தை விலைப்படி ஏற்ற இறக்கம் காணப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...