சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்!

நவம்பர் 08, 2019 278

புதுடெல்லி (08 நவ 2019): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது. இவர்கள் வாபஸ் பெறப்பட்டு, அதேவேளை கமாண்டோ பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எப் வீரர்களே சோனியா, ராகுலுக்கு பயிற்சி வழங்குவர் என்று அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...