பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு

நவம்பர் 08, 2019 368

புதுடெல்லி (08 நவ 2019): பாபர் மசூதி வழக்கில் நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்குகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...