அரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா!

நவம்பர் 09, 2019 208

புதுடெல்லி (09 நவ 2019): மத்திய அரசு உடனே ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி ராமர் கோவில் தொடர்பான வழக்கில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ள தொகாடியா, அரசு தாமதிக்காமல் ராமர் கோவிலை உடனடியாக கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...