பாஜகவுடன் முறிவு ஏற்பட்டதை அடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. அதன் அடிப்படையில் சிவசேனை ஆட்சி அமைப்பதால் வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்பவாருடன் தொலைபேசியில் பேசிய சோனியா காந்தி வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.