மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

நவம்பர் 12, 2019 180

மும்பை (12 நவ 2019): மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் முட்டிக் கொண்டதால் 105 எம் எல்.ஏக்களை வைத்திருந்த பாஜக மராட்டியத்தில் ஆட்சியமைக்க முன்வரவில்லை.

இதனை அடுத்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...