பாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்!

நவம்பர் 12, 2019 452

புதுடெல்லி (12 நவ 2019): பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய ஹிந்து மகாசபா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 72 மணிநேரத்தில் ஹிந்து மகா சபா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

1992 ல் பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்றும் உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில் இந்து மஹா சபா பிரதமர் மோடிக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...