பாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு!

நவம்பர் 17, 2019 302

லக்னோ (17 நவ 2019): பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கில் ராமர் கோவில் கட்டலாம் என்று இந்துக்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக மறு சீராய்வு மனு அளிப்பது குறித்து ஆலோசிக்க லக்னோவில் கூடிய அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில், மறு சீராய்வு மனு அளிப்பது என்று முடிவெடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...