மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை வாய்ப்பு!

நவம்பர் 28, 2019 234

சென்னை (28 நவ 2019): மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200

பணி: Manager(Maintenance)- 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-2,08,700.

பணி: Manager(Marketing)- 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. ரூ.67,700-2,08,700.

பணி: Assistant Manager (Admn & Accts) -01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500.

பணி: Senior Engineer (Training)- 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,500

பணி: Engineer(Training)- 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

பணி: Accounts Officer- 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

பணி: Stores Officer - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400- 1,12,400.

விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.idtr.gov.in அல்லது https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.12.2019.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...