பாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்!

டிசம்பர் 02, 2019 285

ஐதராபாத் (02 டிச 2019): பாஜக தலைவர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக தலைவருமான நந்தேஷ்வர் கவுட் மகன் ஆஷிஷ் கவுட் மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் ஒன்றில் முன்னாள் பிக்பாஸ் நடிகைகையின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மாதாபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...