இந்திய சீன எல்லை மோதல் – மேலும் நான்கு இந்திய வீரர்கள் கவலைக்கிடம்!

408

லடாக் (17 ஜூன் 2020): லடாக் இந்திய சீன ராணுவ வீரகளுக்கிடையேயான மோதலில் காயமடைந்த மேலும் நான்கு வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைப் படிச்சீங்களா?:  மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் இந்தியா தரப்பில் காயமடைந்த மேலும் நான்கு ராணுவ வீரர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.