டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இதில் ஆம் ஆத்மி 58இடங்களிலும் பாஜக 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட கணக்கை தொடங்கவில்லை.

ஹாட் நியூஸ்:

நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு...

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13...