பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நிலையில் பிரதமரான பின்பு இம்ரான் கான் மக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு உம்ரா என்ற புனித கடமையை நிறைவேற்றிய நிலையில் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப் பட்டது. அதன் வீடியோ.

நாடெங்கும் மிகைத்துவிட்ட சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.

 

 

 

 

 

இக்காலத்தில் மனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன. அந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.

 

 

 

 

 

தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசம் - வீடியோ 

ரம்ஜான் பண்டிகயை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

அதன் காணொளி கீழே தரப்பட்டுள்ளது.

மதுவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி புதிய இளைஞர்கள் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல்.

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா பட டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  காலா படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் டீசர் இன்று வெளியானது. வெளியான நொடியிலிருந்து, இந்த டீசருக்கு யுட்யூபில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பா ரஞ்சித்தும் ரஜினியும் கபாலி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. அதிரடி அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக காலா உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உலகெங்கும் 10000 அரங்குகளில் வெளியாகும் என அறிவிப்புகள் வந்துள்ளன.

 

சவூதியில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவ தனி வழக்கறிஞர் என்று திருச்சி சிவா சவூதி ஜித்தாவில் தெரிவித்தார்.

கூடுதலாக, தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார் திருச்சி சிவா.

ஜித்தா இந்திய தூதரக பள்ளி குடியரசு தின குழந்தைகள் நிகழ்ச்சி - வீடியோ

Page 1 of 12

Search!