சென்னை : பூணூல் அறுத்து எறிந்ததாகக் கூறி, "குண்டர் சட்டத்தின்க் கீழ் வழக்குபதிவு செய்து கைதுச் செய்யப்பட்ட தி.க-வை சேர்ந்த 6 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை வழங்கியுள்ளது.

சென்னை : சென்னை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு :  ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  "தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ தேர்தலை சந்திக்க தயார் என்றும்,

புதுடெல்லி : 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

சென்னை :  நடிகர் சரத்குமார் மீது தனிப்பட்ட முறையிலுள்ள பகையை மனதில் வைத்து கொண்டு சங்க பிரச்சினையை 7 கோடி மக்களிடம் கொண்டு போனது ஏன் ? என்று நடிகர் விஷாலுக்கு சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கோண்டா அருகே ரமணாபேட்டை பகுதியில், பேருந்து மீது அதிவேகத்தில் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசம்(அக்.7, 2015) : “எங்களுடைய தாயாக பாவித்து வணங்கி வரும் பசுமாட்டை யாராவது கொல்ல நினைத்தால் நாங்கள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஒன்று நாங்கள் அவர்களைக் கொலை செய்வோம் அல்லது உயிரைக் கொடுத்தாவது எங்கள் தாயைக் காப்பாற்றுவோம்” என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னவ் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி சாக்‌ஷி மகாராஜ் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசம்(அக்.7, 2015) : உத்தரபிரதேசம் மாநிலம் முழுவதும் சிகரெட்களை உதிரியாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோரை கண்டறிந்து உடனடியாக தண்டனை அளிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்(அக்.7, 2015) : கும்பகோணம் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பரமசிவம்  மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரை(அக்.7, 2015) : "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு, மதச்சார்பின்மை ஆகியவற்றோடு கருத்தொற்றுமையுடன் செயல்படும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடும்" என்றும், "இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகியோர் உரிய நேரத்தில் முடிவெடுப்பர்" என்றும் அக்கட்சியின் மகிளா காங்கிரஸ்ப் பிரிவு மாநிலத்தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயதாரணி மதுரையில் செய்தியாளர்கள் இடையே அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...