குஜராத் : இளம்பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாரம் பாபுவிற்காக, பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சமர்பபித்த ஜாமீன் மனுவை 6 ஆவது முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முழு செய்தி...

புது டெல்லி : பங்கு தாரர்களுக்குப் பணம் தராமல் மோசடி செய்த விவகாரத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ள சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் 10 ஆயிரம் கோடி கட்டினால் ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முழு செய்தி...

பெங்களூரு : வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட இருக்கும் நிலையில், யோகா பணக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்குமானது என கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் நக்கலடித்துள்ளார்.

முழு செய்தி...

நியூயார்க் : அமெரிக்காவிலுள்ள தேவாலயம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முழு செய்தி...

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் அமைச்சரை விமர்சனம் செய்த செய்தியாளர் ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்டது அவரின் விதி என மற்றொரு அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

செய்தி விரிவாக...

கேரளம் : மீன் இனப் பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும், இன்றுமுதல் 47 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி : கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்து, அடுத்த 4 வாரங்களில் மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து உணவான காம்பளானில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாடு இழந்து கோதாவரி ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

முழு செய்தி..

பஞ்சாப் : லூதியானாவில் அமோனியா வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு செய்தி..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...