நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!

533

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் தயாநிதி மாறன் ஆதார் இருக்கும்போது மற்ற ஆவணங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார்.

ஆதார் எண் இருக்கும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு என்றும் க்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மேலும் வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்-க்கு ஒரு நீதியா? என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.