டெல்லி துணை முதல்வர் உடல் நிலை கவலைக்கிடம்!

புதுடெல்லி (25 செப் 2020): கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

. மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மணிஷ் சிசோடியா மாற்றப்பட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்: