காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

Share this News:

புதுடெல்லி (17 ஆக 2022): ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார்

உடல் நலக் காரணங்களை சுட்டிக்காட்டி, குலாம் நபி ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் பிரசாரக் குழு செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்டது. தாரிக் ஹமீத் கர்ரா பிரச்சாரக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், ஜி எம் சரூரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply