காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்!

137

லக்னோ (25 நவ 2020):  காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் கொரோனா பாதிப்பால் காலமானார்

இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71. அவரது மகன் பைசல் படேல் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யுமானஅவர் மரணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு - போராட்டத்தை தொடர முடிவு!