புதுடெல்லி (06 மே 2019): ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

சென்னை (05 மே 2019): ஃபானி புயலை திறமையாக கையாண்ட ஒடிசா அரசிடம் மற்ற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 மே 2019): கஜாவை விட மிகப்பெரிய புயலான ஃபானி புயலை சமாளித்த ஒடிசா அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (04 மே 2019): ஒடிசாவை சூறையாடிய பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 மே 2019): ஒடிசாவை நேற்று தாக்கிய ஃபானி புயல் மேற்கு வங்கம் வழியே வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. அதேவேளை தென் மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் வெயில் இன்று தொடங்கியது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...