தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு துணை வட்டாட்சியர் இருவர் உத்தரவிட்டதாக திடுக்கிடும் தகவள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

விருதுநகர் (15 ஏப் 2018): கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் ஹையர் அஃபீசியல்ஸ் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடையே எழுந்துள்ளது.

அதிராம்பட்டினம்(28 பிப் 2018): தனது ஊர் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தனி ஒருவராய் போராடுபவர் அப்துல் ஹாலிக்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!