புதுடெல்லி (21 மே 2019): ரஃபேல் வழக்கின் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்றுள்ளார்.

புதுடெல்லி (13 ஏப் 2019): ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்ச் அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (20 பிப் 2019): அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (05 ஜன 2018): அம்பானி எரிக்ஸன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி இருப்பதால் அவர் மீது எரிக்ஸன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

அஹமதாபாத் (19 அக் 2018): என்டிடிவி மீது அனில் அம்பானி ரூ 10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...