பெங்களூரு (10 செப் 2019): கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (21 ஆக 2019): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

மதுரை (24 ஏப் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...