அமேதி (10 ஜூலை 2019): அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அமேதி மக்களுக்காக தொடர்ந்து உதவுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமேதி (27 மே 2019): உத்திர பிரதேசம் மாநிலம் அமேதியில் ஸ்மிரிதி இராணியின் உதவியாளரும் பாஜக தொண்டருமான சுரேந்திர சிங் படுகொலை தொடர்பாக மூன்று பேரை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புதுடெல்லி (11 ஏப் 2019): அமேதி மனுதாக்கலின்போது ராகுல் காந்தியை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

அமேதி (03 மார்ச் 2019): உத்திர பிரதேச மாநிலத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபேக் மோடி என கோஷமிட்டு வருகின்றனர்.

புதுடெல்லி (22 ஜன 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடப் போவதில்லை என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...