தர்மபுரி (10 செப் 2019): மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

லக்னோ (24 ஆக 2019): உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (08 டிச 2018): உள்ளேன் ஐயா விடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் முக அடையாளம் மூலம் வருகை பதிவு சென்னையில் சோதனை முறையில் செங்கோட்டையன் தொடங்கிவைக்கிறார்.

தஞ்சை (22 ஏப் 2018): தஞ்சை அருகே உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப் படும் மாணவர்களுக்கு தங்கம், பணம் ஆகிய பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்தப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...