புதுடெல்லி (18 அக் 2019): ஆம் ஆத்மியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ள அல்கா லம்பா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

புதுடெல்லி (01 ஆக 2019): 200 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் நுகர்வோர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.

புதுடெல்லி (18 மே 2019): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி (04 மே 2019): டெல்லியில் திறந்த வாகனத்தில் பரப்புரை செய்தபோது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கூட்டத்தில் இருந்த ஒருவர் பாய்ந்து வந்து கன்னத்தில் அறைந்தார்.

புதுடெல்லி (13 ஜன 2019): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது மகளைக் கடத்தப் போவதாக வந்த மெயிலை அடுத்து அவரது மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் படுத்தப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...