சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு (29 அக் 2019): நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (24 அக் 2019): அரியானாவில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலை வகித்தபோதும் பெரும்பான்மை இல்லாமல் தவிக்கிறது.

புதுடெல்லி (24 அக் 2019): மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...