புதுடெல்லி (13 செப் 2018): இந்திய வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள விஜய் மல்லையா அருண் ஜெட்லியிடம் கூறிவிட்டுத்தான் சென்றார். என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (30 ஆக 2018): ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார்.

புதுடெல்லி (04 ஆக 2018): சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வு பெற்று வந்த மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, மீண்டும் வரும் 20 ஆம் தேதி நிதியமைசர் பெறுப்பேற்கிறார்.

புதுடெல்லி (01 பிப் 2018): மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (01 பிப் 2018): மத்திய பட்ஜெட்டில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!