லக்னோ (07 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் அலஹாபாத் (புதிய பெயர் பிரயாக்ராஜ் - Prayagraj) இல் வரும் ஜனவரி 15-ஆம் நாள் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவின் பாதுகாப்புப் பணிக்காக 20,000 சைவக் காவலர்களை ஈடுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

லக்னோ (09 டிச 2018): அலகாபாத் பல்கலைக் கழகம் பிரயாக்ராஜ் மாநில பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய உ.பி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

லக்னோ (17 அக் 2018): உத்திர பிரதேசம் அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...