தூத்துக்குடி (07 மே 2019): அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தமிழகத்தில் இருப்பவர்ளுக்கு ஹிந்தி தெரியாததால் வேலை கிடைப்பதில்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

திருவனந்தபுரம் (07 நவ 2018): சபரிமலை 18 ஆம் படி புனிதத்தை கெடுத்ததாக ஆர் எஸ் எஸ் மீது சபரிமலை தேவசம் போர்டு குற்றஞ்சாட்டியுள்ளது.

மாண்ட்சோர் (01 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பேராசிரியரை காலில் விழவைத்து ஏபிவிபி மாணவர்கள் அவமானப் படுத்தியுள்ளனர்.

புதுடெல்லி (16 ஆக 2018): சுதந்திர தினத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேசிய கொடியை ஏற்றுவதற்கு பதில் தவறுதலாக இறக்கியதோடு கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும் அவர் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 ஜூலை 2018): ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ஒன்றில் இந்து கடவுளை அவமதிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...