புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ரூ 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

கவுஹாத்தி (19 செப் 2019): அஸ்ஸாமில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் போலீஸ் தாக்குதல் நடத்தியதை அடுத்து கர்ப்பம் கலைந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (13 செப் 2019): காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிப்பதாக ஜமியத்துல் உலமா ஹிந்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது கையில் ஒரு காகிதத்தை வைத்துகொண்டு 45 வயதான அப்துல் ஹலீம் மஜூம்தார் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தார். ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்தில் இருந்து 4 பேரின் பெயர்கள் இன்று வெளியான தேசிய குடியுரிமை பதிவுப் பட்டியலில் (என்ஆர்சி) இல்லை.

கவுஹாத்தி (31 ஆக 2019): அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...