ஐதராபாத் (04 மே 2018): ஐதராபாத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மதரஸா ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (02 மே 2018): என் கணவர் அப்பாவி என்று காசிப்பூரில் சிறுமி வன்புணர்வு தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ள மதரஸா அசிரியரின் மனைவி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி (20 ஏப் 2018) : கன்னியா குமரியில் பள்ளி ஆசிரியர் மாணவி ஒருவருடன் தலைமறைவாகியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே (14 ஏப் 2018): ஆசிரியர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சிவகங்கை (07 ஏப் 2018): சிவகங்கை திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் போதையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!