சென்னை (29 செப் 2018): கள்ளக் காதல் சட்டப் படி குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (06 செப் 2018): இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாமியார்கள்’ பாபா ராமதேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து கூறியுள்ளனர்.

புதுடெல்லி (17 ஜூன் 2018): உண்ணா விரதம் இருந்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பாஜக அல்லாத நான்கு மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

சென்னை (19 ஏப் 2018): நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் ஆனந்தராஜ் குரல் கொடுத்துள்ளார்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!