தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… ‘தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா?’’ என்று கேட்பது காதில் விழுகிறது.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும்தான் இதற்குக் காரணம்.

திருவனந்தபுரம் (06 ஆக 2018): 96 வயதாகியும் இதுவரை டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி அவரது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் தண்ணீர் அதனை எவ்வாறு உட்கொள்வது என்பது குறித்து நடிகை ஜெயலட்சுமி விவரிக்கிறார்.

 

 

 

 

 

 

வெங்காயம் இல்லாத உணவை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? வெங்காயத்திற்கு பல நற்குணங்கள் உள்ளன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...