சென்னை (15 செப் 2018): ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (21 ஆக 2018): காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அர்திரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி (05 ஜூலை 2018): ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை (25 ஜூன் 2018): தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதா? என்று தி.க.தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி (20 ஜூன் 2018): காஷ்மீரில் மெஹ்பூபா முஃப்தி ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.

Page 1 of 3

Search!